கணணி / மென்பொருள் தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி / மென்பொருள் தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 மார்., 2018

திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று  இந்த நடைமுறையை இலகுவாக மென்பொருள் மூலம் பார்க்க முடியும் நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,

1.தினப் பொருத்தம்

ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.

2.கணப் பொருத்தம்

கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.

 திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

3.மகேந்திரப் பொருத்தம்  

திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.

4.ஸ்திரீ தீர்க்கம்

திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.

5.யோனிப் பொருத்தம்  

கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.

6.ராசிப் பொருத்தம்

கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அமைய உதவும் பொருத்தம்.

7.ராசி அதிபதி பொருத்தம்

கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.


8.வசியப் பொருத்தம்

கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.

9.ரஜ்ஜுப் பொருத்தம்

தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.

10.வேதைப் பொருத்தம்

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.

சரி பத்து பொருத்தங்கள் என்னவென்று பார்த்தாச்சு. இவை இருக்கிறதா இல்லையா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா?

இதோ உங்களுக்காக திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்னூல்:

இணையத்தில் காணக் கிடைக்கும் இந்த 30 பக்க மென் நூலில் திருமண பொருத்தம் ஒவ்வொன்றும் தனித்தனியாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து பார்க்க உதவும் இந்த மென்னூல்

திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

உங்களுக்கு இணைய இணைப்பு எப்போதும் இருப்பதில்லை என்று வருத்தமா? கவலை விடுங்கள். இணையவெளியில் கிடைக்கும் இந்த மென்பொருள் கொண்டு நீங்கள் 10 பொருத்தமும் ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு இருக்கிறதா என்று பார்த்து விடலாம். அதோடு மட்டுமல்லாது, ஒரு ஆண்/ பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண்/ ஆண் நட்சத்திரங்களும், பொருத்தங்களும் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை நீங்கள் Print செய்து கொள்ள முடியும் என்பது மற்றுமோர் தனிச் சிறப்பு. இந்த மென்பொருள் இங்கே கிடைக்கிறது. 

15 பிப்., 2018

Audio வில் இருக்கும் இரைச்சலை நீங்குவது எப்படி ?

Audio வில் இருக்கும் இரைச்சலை நீங்குவது எப்படி

நாம் மொபைல் வழியாகவோ அல்லது கணினியிலோ நீங்கள் record செய்யும் போது இரைச்சல் சத்தமும் சேந்தே கேட்பதை அவதானித்து இருப்பிர்கள் இதனை எவ்வாறு நீங்குவது என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்

இதற்க்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது அதனை தரவிறக்க அதன் முகவரி இந்த பதிவின் கடைசியில் கீழே தரப்பட்டுள்ளது இது இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது


முதலில் நீங்கள் கணினியில் வைத்திடுக்கும்  Audio வையோ அல்லது நீங்களே அதன் மூலம் புதிய  record செய்தோ பயன்படுத்திக்கொள்ளலாம்
நீங்கள் புதிதாக record செய்து பயன்படுத்துவாராக இருந்தால் முதல் 2-4 விணாடிகளில் பின் நீங்கள் பேசத்தொடங்கவேண்டும்  எப்படி இரைச்சலை நீங்குவது என்று பார்ப்போம்


முதலில் நீங்கள் பேசாமல் விட்ட 4 நிமிடங்ககளை தெரிவுசெய்து படம் பார்க்க (படத்தில் A ) 
                                                
(படத்தில் B )  Effect  &   Noise Reduction  &  Get Noise Profile 

இப்போது நீங்கள் உங்கள் Audio வை முழுவதும் தெரிவு செய்யவும் ( Ctrl + A ) 

 பின்பு Effect  &  Repeat Noise Reduction  ( Ctrl + R )
அவ்வளவுதான் இப்போது உங்கள் Audio வில் இரைச்சல் நீங்கி விடும்


10 பிப்., 2018

அனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க

தமிழ் சேனல்கள்

அனைத்து தமிழ்  சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடியும்

அனைத்து தமிழ் channels ஐ இலவசமாக live ஆக பார்க்க வேண்டுமா ?

அதற்க்கு ஒரு இணையத்தளம் உள்ளது இதில் எல்லா இந்திய மொழியில் உள்ள சேனல்களும் கிடைக்கும் உங்களிடம் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும் இணைய முகவரி கீழே

24 ஜன., 2018

ஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்

யாதம்  மீது  நம்பிக்கை  இல்லாவிட்டலும்  யாதம்  பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம்  ஏற்கனவே  யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா என்ற பதிவும்  திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் என்ற பதிவுகளையும் பாருங்க  மேலும் நான்கு மென்பொருள்கள் இந்த பதிவில் இணைத்துள்ளேன் 

கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும்,எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒருதுறையாகும்.சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர்.

tamil astrology software

யாதகம் பார்க்க  6 தமிழ்  மென்பொருட்கள்

சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது.

இப்பதிவு சோதிடத்தை முறையாக கற்றகாமலும் அல்லது கற்று கணிப்பில் சிக்கல்கள் எதிர் நோக்குபவர்களுக்கும் பயன்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் நான்கு

யாதகம் பார்க்க  6 தமிழ்  மென்பொருட்கள் 

1 )Jagannatha Hora    தரவிறக்க 
2) Horoscope explorer   தரவிறக்க  
3) Kundali   தரவிறக்க
 
 4) Astro-Vision LifeSign   தரவிறக்க  

16 ஜன., 2018

கணினியில் இருந்து photo வை இன்ஸ்டாகிராம் இல் பதிவேற்ற

இந்த பதிவில் எப்படி கணனியில் இருந்து instagram க்கு புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ எப்படி பதிவேற்றுவது என்பது பற்றி பார்ப்போம்

கணினியில் இருந்து  photo வை  instagram இல் பதிவேற்ற

instagram என்பது புகைப்படங்களையும்  ஒரு நிமிட அளவுகொண்ட வீடியோவையுமே மட்டு பகிரக்கூடிய   ஒரு சமூகவலைத்தளம் ஆகும்

இது மொபைல் போன்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த இணையத்தளத்தை நீங்கள் கணனியில் உபயோகிக்க முடியாதது அதாவது  எந்த புகைப்படங்களையோ அல்லது வீடியோவையோ தரவேற்ற முடியாதது என்பது எல்லாரும் தெரியும் இதனை எப்படி சாத்தியமாக்குவது என்று பார்ப்போம்

idhu vera level - ithu vera level

முதலில் உங்கள் Google Chrome திறந்து instagram தளத்திற்கு சென்று உங்கள் கணக்கை திறந்து கொள்ளுங்கள்

அடுத்து Ctrl + Shift+ I   அழுத்தவும்

மீண்டும் Ctrl + Shift + M அழுத்தவும்  அவ்வளவு தான்

இப்பொழுது உங்கள் மொபைலில்  இருக்கும் அப்பிளிகேஷன் போலவே அது மாறிவிடும்  உங்கள் விருப்பம் போல இப்போது பயன்படுத்த முடியும்

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிந்துகொள்ளவும்

7 ஜன., 2018

பெரிய புகைப்படத்தை துண்டு துண்டாக print எடுக்க

பெரிய , புகைப்படம் , போஸ்டலை , print எடுக்க , கணணியில் , மென்பொருள் , jaffna pc
இந்த பதிவில் பெரிய புகைப்படம் அல்லது போஸ்டலை எவ்வாறு துண்டுகளாக  print  எடுத்து இணைத்து பெரிய புகைப்படமாக்கலாம் என்று பார்ப்போம்

அலுவலக தேவைக்களுக்கோ அல்லது தனிப்பட்ட வியாபர தேவைகளுக்கோ இது  அவ்வப்போது தேவைப்படுகின்றது  இதற்க்கு ஒரு மென்பொருள் இருக்கின்றது இந்த மென்பொருளில் நான் கணணியில் வைத்திருக்கும்  புகைப்படத்தையோ அல்லது போஸ்டலையோ நமக்கு ஏற்றால் போல் எத்தை துண்டுகள் மற்றும் எந்த அளவு  என்பவற்றை தெரிவு செய்து  print எடுக்க  முடியும் கீழே உள்ள  முகவரில் சென்று தரவிறக்க முடியும்

2 ஜன., 2018

Redirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி ?

நாம் web browser ஐ (google chrome , firefox , internet explorer ) திறக்கும்போது தன்னிச்சையாக வேறொரு இணையத்தளத்திற்கு செய்வதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்
வைரஸ், வைரஸ் நீக்க, Redirect Virus , நீக்குவது எப்படி ?

இந்த Redirect Virus ஆல் இணையத்தை உபயோகிக்கும் அனைவரிற்கும் கசப்பான அனுபவம் இருக்கும் அனால் அதனை அவ்வளவு இலகுவாக உங்கள் கணணியை விட்டு நீக்கிவிட முடியாதது

Redirect Virus இணை சுலபமாக நீக்குவது எப்படி ?

அதிகமானோர் இதை முயற்ச்சித்து இருப்பீர்கள் இதனை நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Antivirus  மென்பொருட்களால் நீக்க முடியாதது இதற்க்கு ஒரு மென்பொருள் இருக்கின்றது அந்த மென்பொருளின் முகவரி இந்த பதிவின் இறுதியில் உள்ளது தரவிறக்கவும்

வைரஸ் இணை சுலபமாக நீக்குவது எப்படி ?

சாதாரணமான மென்பொருள் போலவே உங்கள் கணனியில் install செய்து முடிந்ததும் அது  தானாகவே open ஆகும்  அதில் sean என்பதை அழுத்திவிட்டால் போதும் எல்லா web browser லும் உள்ள Redirect Virus நீங்கிவிடும் சில நீங்காவிட்டால் மறுபடியும் sean என்பதை கொடுத்தால் போதும் அனைத்தும் நீங்கிவிடும்

பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிந்துகொள்ளவும்

முகவரி