21 மே, 2019

VPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட

எல்லா நாடுகளிலும் ஏதோவொரு  இணையத்தளம் (website )  தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்மையில் இலங்கையில் நடைபெற்றது போன்று .

இவ்வாறான சந்தப்பத்தில் நாம் VPN அப்பிளிகேஷனை தரவிறக்கி பயன்படுத்துவோம் ஆனால் அதில் உள்ள பிரச்சனை அநேகமான VPN அப்பிளிகேஷன் இலவசமாக கிடைப்பதில்லை  இலவசமாக கிடைக்கின்ற அப்பிகேஷன் வேகம் குறைவானதாகவும் இலவசமாக உபயோகிக்க கூடிய நேரம் மட்டுபடுத்த படும் உள்ளது .


இதற்க்கு தீர்காவகதான் ஒரு அப்பிகேஷன் இருக்கின்றது இதனுடாக நீங்கள் எல்லா இணையத்தளங்களையும்  இலவசமாக பார்வயிடாலம் 

இதன் நன்மைகள்
  • முற்றிலும் இலவசம்
  • சாதாரண VPN விட அதிக வேகம்
  • 80% உங்கள் internet data வினை சேமிக்க முடியம்

இது சாதன உங்கள் பேஸ்புக் அப்பிகேஷன் போலவே பயன்படுத்த முடியும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேஸ்புகே உபயோக படுத்துகின்றோம் எனவேதான் இந்த அப்பிகேஷன் மிகவும் உதவும் 


இதில் எவ்வாறு எல்லா இணையத்தளங்களையும் பார்வையிட முடியும்
இந்த அப்பிகேஷன் ஊடாக பேஸ்புக் உபயோகிக்கும் போது மேலே புகைப்படத்தில் காட்டியவாறு only me என்பதை தெரிவுசெய்து நீங்கள் பார்வையிடவேண்டிய இணையத்தளங்களை பதிவிட்டு அதனை கிளிக் செய்து திறந்து பார்வையிட முடியும் 
0002

Related Posts

VPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட
4/ 5
Oleh