இருக்கும் இடத்திற்கேற்ப Wallpaper தானாகவே மாற

நமது மொபைலை கையில் எடுத்த உடனேயே நாம் அதிகமாக பாக்கின்றது இந்த Wallpaper தான். குறிப்பிட்ட எண்ணிக்கையான Wallpaper மொபைலின் இயங்குதளத்தில் இருந்தாலும் எமக்கு பிடித்த Wallpaper இணை இணையத்தில் தேடி தரக்கவிறக்கம் செய்து  பயன்படுத்த முடியும்  எனினும் அழகான் Wallpaper களை தேடி பதிவிறக்கம் செய்வது கடினம் எனவேதான் இதற்க்கு Wallpaper அப்பிளிகேஷன்கள் பயன்படுகின்றது  

எனினும் நாம் இருக்கும் இட பின்னணியை வைத்து Wallpaper நிறம் தானாகவே மாறிட  Chameleon Color Adapting LWP எனும் அப்பிளிகேஷன் பெரிதும் உதவுகின்றது 

சிறந்த Wallpaper அப்பிளிகேஷன்கள்
 
அதிகமான எண்ணிக்கையான அப்பிளிகேஷன் இருந்தாலும் சிறந்த தரமான புகைப்படம் மற்றும் முப்பரிமான புகைப்படம் அனிமேஷன் புகைப்படங்கள் போன்றவற்றை இலவசமாக தருகின்ற சிறந்த  Wallpaper அப்பிளிகேஷன்கள்  

Previous
Next Post »