உங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது
உங்கள் போட்டோவை அழகாக்க
இதன் மூலம் நேரடியாகவே நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை மாற்றி பார்க்கவும் முடியும் அல்லது நீங்கள் விரும்பும் புகைப்படங்களையும் மாற்றி பார்க்கவும் முடியும் அதுமட்டும் அல்லாது புகைப்படத்தின் background டினை மட்டும் வேண்டுமானாலும் தனித்தனியே மாற்றி கொள்ளலாம்நிச்சயமாக எல்லோர் மனதையும் மயக்கும் வகையில் புகைப்படங்களை ஓவியம் போலவும் இன்னும் பல பல வடிவங்களிலும் மாற்றி மகிழுங்கள்
உங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்
4/
5
Oleh
Jaffna pc