இன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க

இலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் மொபைலில் மட்டும் இன்ரநெற் இருந்தால் போது பொதுவாக வெளிநாடுகளில் இருப்பவர்களிற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

ஆனால் ஒரே நாட்டினும் இதனை பயபடுத்த முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள நண்பர்களுடன் தான் நீங்கள் இலவசமாக பேசவேண்டும் என்றால் நீங்கள் பதிவு செய்யும் போதே வேறு ஒரு நாட்டில் உள்ளவர்களின் இலக்கத்தை பெற்று பதிவு செய்யலாம் என்று நினைக்குறேன்

இதற்க்கு ஒரு அப்பிளிகேஷன் இருக்கின்றது இந்த அப்பிளிகேஷனை நீங்கள் இந்த பதிவின் இறுதியில் உள்ள முகவரில் தரவிறக்கி கொள்ளலாம்  பொதுவான  அப்பிளிகேஷனை போலவே இதனையும் நிறுவி பயன்படுத்த முடியும்  
ஒவ்வொரு நாளும் நீங்கள் அதில் உள்ள விளையாட்டினை விளையாடி இலவசமாக நீங்கள் அழைக்கும் நிமிடங்களை அதிகமாக்கி உங்களிற்க்கு பிடித்தவர்களுடன்  உரையாடி மகிழுங்கள்

பயனுள்ளதாக் இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிந்துகொள்ளவும்

Previous
Next Post »