இணைய யாம்பவானாகிய google நிறுவனத்தின் Google Assistant அப்பிளிகேஷனை Android மொபைலிற்கு அண்மையில் வெளியிட்டது அனைத்து Android பாவனையானர்களுக்கும் தெரிந்ததே , இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போல IOS பாவனையாளர்கள் பலரும் அதை விரும்பி இருந்தனர்
Google Assistant அப்பிளிகேஷனை உங்கள் iphone லும் பயன்படுத்த கீழேஉள்ள முகவரியில் சென்று தரவிறக்கவும்
SIRI போல வருமா பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள் முகவரி