எப்படி 360° வீடியோவை உங்கள் மொபைலின் மூலம் உருவாகலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் இதற்கென சில சாதனக்கள் இருந்தாலும் எந்தவித சாதனகளும் இல்லாமலே உங்கள் மொபைலில் உருவாக்கி மகிழலாம்

நீங்கள் சொந்தமான வியாபரம் வைத்திருத்தால் அந்த வியாபரமையத்தை இலகுவாக எல்லோரும் பார்க்கும் படி பகிர்வதால் உங்கள் வியாபாரத்தையும் அதிகரிக்க முடியும் கீழே தரவிறக்கவும்