ஆன்லைனில் மலிவாக பொருட்களை வாங்க இது உதவும்

online இல் பொருட்களை  இலகுவாக வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்குவதும் கூட ஆனால் சில பொருட்டகள் online இல் மலிவாக கிடைக்கின்றது என்பதும் மறக்க முடியாத உண்மையே
இப்போதெல்லாம் தொழிநுட்பம் அதிகரிகத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்கிவிட்டது என்பது உண்மையே அதன் ஒரு வடிவமே ஆன்லைனில் பொருட்களை  இலகுவாக வீட்டில் இருந்த படியே  வாங்குவதும் கூட ஆனால் சில பொருட்கள் ஆன்லைனில் மலிவாக கிடைக்கின்றது என்பதும் மறக்க முடியாத உண்மையே 

நீங்கள் அதிகமாக  ஆன்லைனில்  பொருட்டகளை வாங்குபவராக இருந்தாலோ அல்லது வாங்க நிப்பவராக இருந்தாலோ இது ஒரு மகிழ்ச்சியான செய்திதான் இணையத்தில் பொருட்டகளை வாங்குவதற்கு அதிகளவு இணையத்தளங்கள் இருப்பதால் நீங்கள் வாங்கக் நினைக்கும் பொருள் எந்த இணையத்தளத்தில் மலிவான விலையில் இருக்கும் என்று  ஒவ்வொரு இணையத்தளமாக சென்று பார்த்து வாங்கவது என்பது கடினமாதே 

ஆன்லைனில் மலிவாக பொருட்களை வாங்க

ஒரே நேரத்தில் எல்லா இணையத்தளங்களிலும் நாம் தேடும் பொருள் என்ன விலை எதில் மலிவாக வாங்கலாம் என்று பார்ப்பதிற்கு ஒரு இணையத்தளம் இருக்கிறது இந்த இணையத்தளத்தில் சென்று நீங்கள் தேடும் பொருள் எங்கு மலிவாக உள்ளது என்று பார்த்து வாங்கலாம் இணையத்தள முகவரி இந்த பதிவின் இறுதியில் தந்துள்ளேன் 

நீங்கள் android மொபைல் பாவிப்பரானால் app உள்ளது அதுபோலவே google chrome மூலம் இணையம் பாவிப்பராக இருந்தால் chrome apps இணை நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் ஏதாவது ஒரு இணையத்த்தளத்தில் சென்று பொருட்களை தேடினால் அந்த பொருள் வேறு எங்கு மலிவாக இருக்கின்றது என்று காட்டும்  


Previous
Next Post »