எப்படி வீடியோவை பேஸ்புக் live video வாக ஒளிபரப்புவது

பேஸ்புக் live video வசதி இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும் கனிணியில் நாம் சேமித்து வைத்த அல்லது நாமே தயாரித்து வைத்திருக்கும் வீடியோ மற்றும் போட்டோ ,பாடல்கள் , நகைச்சுவை போன்றவற்றை பலரும் ஒளிபரப்புவதை நீங்கள் பார்த்திருப்பிர்கள்  இதனை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் 

jaffna pc


இதற்க்கு ஒரு மென்பொருள் பயன்படுகின்றது இதனை முதலில் தரவிறக்க கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கவும் 

மென்பொருள் தரவிறக்க 

இதனை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் பின்னர்  அதன் 

1 ) scenes பகுதியில் + ஜ அழுத்தி scenes1 உருவாக்கி கொள்ளுங்கள் 2 ) sources பகுதியில் + ஜ அழுத்தி  media sources ஐ  தேர்ந்து எடுத்து  நீங்கள் ஒளிபரப்பும் வீடியோவை தெரிவு செய்யவும் 

எப்படி video வை  facebook live video வாக  ஒளிபரப்புவது


எப்படி video வை  facebook live video வாக  ஒளிபரப்புவது

3 ) உங்கள்  facebook page சென்று  Publishing Tools > videos > + Live அழுத்தவும்  பின்னர் 
எப்படி video வை  facebook live video வாக  ஒளிபரப்புவது  கனிணியில் நாம் சேமித்து வைத்த அல்லது நாமே தயாரித்து வைத்திருக்கும் வீடியோ மற்றும் போட்டோ ,பாடல்கள் , நகைச்சுவை போன்றவற்றை பலரும் ஒளிபரப்புவதை நீங்கள் பார்த்திருப்பிர்கள்


Server URL: rtmp://rtmp-api.facebook.com:xx/XXXX/
Stream key: xxxxxxxxx?xx=x&x_x=x&x=xxxxxxxxxxxxxx

இவை இரண்டையும் copy செய்து  கொள்ளவும் 

4 ) மீண்டும் தரவிறக்கிய  மென்பொருக்கு சென்று  settings சென்று  > Stream >  Stream Type >custom Streaming server தெரிவுசெய்துவிட்டு 
URL : Server URL: rtmp://rtmp-api.facebook.com:xx/XXXX/ (3 இல் சேகரித்த ) 
Stream : Stream key: xxxxxxxxx?xx=x&x_x=x&x=xxxxxxxxxxxxxx (3 இல் சேகரித்த )  

பின்னர் ok  >  start streaming 

5 )  இப்போது  உங்கள்  facebook page சென்று  next கொடுத்துவிட்டு  Go Live அழுத்தவும் அவ்வளவு தான் 

ஏதும் சந்தேகம் இருந்தால்  எமது facebook page இல் அனுப்புங்கள் 

பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்


Previous
Next Post »