4 அக்., 2015

போட்டோவை அழகாக்க பயனுள்ள மென்பொருள்

செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமிரா மூலமாக எடுக்கபடும்  புகைப்படங்களை   எடிட்பண்ண வேண்டி ஏற்படலாம் . அவ்வாறு எடிட்பண்ண  செல்போன்களில் பல்வேறு  இலவச அப்ளிகேஷன்கள் இருக்குரின்றன

photo-editor-software-free-download

கணினிக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு என்று இது போன்ற மென்பொருட்களின்  எண்ணிக்கை மிக குறைவே இந்த மென்பொருள்  ஒரு இலவச மென்பொருளாகும் கீழுள்ளச் சுட்டியில்  மென்பொருளை உங்கள் கணினியில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள் பின்  ஒளிபடத்தை நீங்கள் விரும்பும் வண்ண‍ம் எடிட்டிங் வேலைகளை செய்து அழகுபடுத்திக் கொள்ள‍லாம். பின் அதை உங்கள் கணிணியிலும் சேமித்தும் வைத்துக் கொள்ள‍லாம். மேலும் கூடுதல் வசதியாக இம்மென்பொருளில் எடிட் செய்ய‍ ப்படும் ஒளிபடங்களை நேரிடையாக முகநூல் ட்விட்ட‍ர்போன்ற சமூக வலைதளங்களிலும் பதிவேற்ற‍ம் செய்து கொள்ள‍லாம்.

தரவிறக்க 32 bit    64 bit

Related Posts

போட்டோவை அழகாக்க பயனுள்ள மென்பொருள்
4/ 5
Oleh