மனிதனாக பிறந்தவர்கள் அனைவருக்கும் காதல் வருவது இயற்க்கை என்பதையும் தாண்டி ஏன் நமது உடலில் காதல் வருகின்றது அதற்கு காரணம் என்ன காதல் வந்தால் மகிழ்ச்சியான உணர்வு வருகின்றதே அதற்க்கான காரணம் என்ன காதல்வர காரணமான இரசாயனங்கள் என்ன என்பதெல்லாம் அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்