22 ஆக., 2015

Document Manager இலவசமாக தரவிறக்க

Document Manager இலவசமாக தரவிறக்க
இது ஒரு அலுவலக  ஆவண மேலாளர்  மென்பொருள் ஆகும் இதன் மூலம் இலகுவாக உங்கள் கணனியில் உள்ள ஆவணங்களை இலகுவாக நிர்வகிக்க  கூடியவாறு  உள்ளது  அதாவது  ஆவணங்களை ஒரு கிளிக் மூலம் வகை வகையாக பிரித்து நிர்வகிக்கவும் தேவையான போது இலகுவாக பெற்றுகொள்ளவும் இது பெரிதும் உதவுகின்றது

இதன் விலை $50 இந்த மென்பொருள் இப்போது முற்றும் இலவசமாக கிடைக்குறது   (Valid before Aug 31) வேர்ட், எக்செல், PPT, PDF என்று எல்லாவகை ஆவணங்களை இது ஆதரிக்குறது. கீழே உள்ள முகவரி மூலம் தரவிறக்கவும் 

Related Posts

Document Manager இலவசமாக தரவிறக்க
4/ 5
Oleh