அதிக பயனுள்ள ஒரு Browser

uc_browser_for_pc
கையடக்க தொலைபேசி வைத்திருப்பவர்கள்  அதிகமாக அறிந்திருக்க கூடிய  UC Browser  இப்போது  கணினிகளிலும் பயன்படுத்த கூடிய பதிப்பை வெளியிட்டுள்ளது  

வழமையான  Browser போல இல்லாமல் சற்று வித்தியாசமாக  பல வசதிகள் மட்டும் அல்லாமல்  பாவனையாளர்கள் இலகுவாக  உபயோகிக்க கூடிய வகையிலும்  வடிவமைத்துள்ளனர்

உங்கள் மொபைலில் UC Browser  உபயோகிப்பவராக இருந்தால்  இலகுவாக  உங்கள் கணினியில் இருந்து எந்தவகை கோப்புக்களையும்  wifi உதவியோடு பரிமாற்ற முடியும்(விளக்கம்  தேவை எனில்   மூலம் தொடர்பு கொள்ளுங்கள்)


இதனுடைய  வசதிகள் 

  • Adblock வசதி அதாவது விளம்பரங்களை  நிறுத்தும் வசதி
  • க்ரோமில் பயன்படுத்தும் அனைத்து நீட்சிகளையும் இதில் பயன்படுத்தலாம்
  • Cloud sync   வசதி
  • மற்றும்  வேகமான உலாவி
  • விரும்பிய Themes களை மாற்றி பயன்படுத்த முடியும்
  • இதன் முக பக்கம் பிரபல இணையதளங்களின் இணைப்புகளுடன் இருக்கும்
                   
    தரவிறக்க   


Previous
Next Post »