25 டிச., 2017

உங்கள் கணினி மூலம் wifi இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த இலவச மென்பொருள்

இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட்  மிக முக்கிரமானதொன்றாகும்  என்பது நாம் அனைவரும் அறிந்த விடையமே அதிலும் எல்லோருடைய வீட்டிலும் குறைந்தது ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களா அதாவது கணினி மொபைல்கள் என்று பலவகை சாதங்கள் இருக்குரின்றன
 
பலர் வீடுகளில் wifi வசதி இல்லாமல் கணினி மட்டும்  இன்டர்நெட்  இணைப்பின் ஊடக பயன்படுத்த பட்டு வருகின்றது  எனவேஉங்கள் கணனிகளில் இருக்கும் இன்ரநெற் இணைப்பை wifi ஆக்க ஒரு மென்பொருள் இருக்கின்றது  அது பற்றி பாப்போம்  

இதந்மூலம்  வீட்டில் உள்ள அனைத்து wifi சாதனக்களையும்  ஒரே நேரத்தில்  wifi இன்ரநெற் கிடைக்கும் 

முதலில் கீழே உள்ள முகவரில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள் 

முகவரி
 
சிலர் உங்கள் கணனியில் ஏற்கனவே  நிருவி இருப்பீர்கள்  ஏனெனில் கடந்த   பதிவுடன் தொடர்பு பட்டது       #    அதிக பயனுள்ள ஒரு Browser   #

இப்போது  நீங்கள் நிறுவிய  browser  ஐ  திறக்கவும்  வலது பக்க  மேல் மூலையில் கிழே உள்ள படத்தை பார்க்கவும்


மேலே உள்ள படத்தில் காட்டிய wifi லோகோ வில் கிளிக் செய்து  உங்களுக்கு  விரும்பிய பெயர் மட்டும் கடவுச்சொல் கொடுத்து  wifi இணைப்பை உருவாக்க முடியும் 

windows 7 ல்  மிக நேர்த்தியாக வேலை செய்கின்றது இது ஒரு இலவச மென்பொருள் என்பது குறிப்பிட தக்கது


        பிடித்திருந்தால்  உங்கள் நண்பர்களோடு பகிந்து கொள்ளுங்கள்
0002

Related Posts

உங்கள் கணினி மூலம் wifi இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த இலவச மென்பொருள்
4/ 5
Oleh