20 பிப்., 2015

i phone பாஸ்வோர்ட் மறந்து போனால்

இன்று அதிகமானோரால்  விரும்பி  பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்த விரும்பும் அப்பிள் i phone கடவுச்சொல் மறந்து போனால் என்ன செய்வது பற்றியதே இந்த பதிவு


பாஸ்வோர்ட் மறந்து போனால் மொபைலை reset  செய்ய வேண்டும் இதற்க்கு 2 வழிகள் உள்ளன i phone பாவனையாளர்  பலருக்கும்  தெரிந்திராத விடையம் தான் மறதி யாரைத்தான் விட்டுவைத்தது உங்கள் மொபைல் பாஸ்வோர்ட் மறந்தால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

முறை 1

1 ) முதலிலே உங்கள் மொபலை (slide to power off) off செய்யுங்கள்

2 ) மொபைலிருக்கும் கணினிக்கமான cable ஐ நீக்கிவிடுங்கள்

3) உங்கள் கணினியில் iTunes மென்பொருளை இயங்க செய்யவும்

4) Home button யை அழுத்தியவாறு மொபைலை கணினியுடன் இணைக்கவும்


கிழே உள்ளவாறு உங்கள் மொபைலில் தோன்றும்

i phone பாஸ்வோர்ட் மறந்து போனால் , iphone-password-forgot ,  Password locked ,reset


கீழே உள்ளவாறு உங்கள் கணினியில் தோன்றும் 
    
  i phone பாஸ்வோர்ட் மறந்து போனால் , iphone-password-forgot ,  Password locked ,reset

நீங்கள் restore என்பதை அழுத்தி சில நிமிடங்களில் உங்கள் மொபைல் பாஸ்வோர்ட் ஐ  reset செய்ய முடியும்


 முறை  2

மொபைலை கணினியுடன் இணைக்கப்பட்டு இருக்கவே Home button உடன் power button ஐ அழுத்தி பிடிக்க
0002

Related Posts

i phone பாஸ்வோர்ட் மறந்து போனால்
4/ 5
Oleh