29 ஜன., 2015

புகைப்படங்களை வேகமாக தரவேற்ற மென்பொருள்

உங்கள் புகைப்படங்களை பெரிய அளவில் தரம் குறையாது கோப்பின் அளவை மட்டும் குறைப்பது இந்த மென்பொருளின் சிறப்பம்சம். குறைந்த கோப்பு அளவுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துகொள்ளவும் மிகச்சிறந்த மென்பொருளாகும்

photo-image-resizer-software

மின்னஞ்சலூடாக புகைப்படங்களை அனுப்பும் போது, பெரிய அளவிலான புகைப்படங்களை தொகையாக அனுப்ப முடியாது… ( அனுப்பும் வசதிகள் சில மின்னஞ்சல் சேவைகளில் இருப்பினும் தரவேற்றம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ) இந்த பிரச்சனைக்கு உதவும் ஒரு சிறிய மென்பொருளே இது.
0002

Related Posts

புகைப்படங்களை வேகமாக தரவேற்ற மென்பொருள்
4/ 5
Oleh