11 ஜன., 2015

MS-Excel இல் வேலை செய்வது போல நடித்து பேஸ்புக் பாக்க குறுக்குவழி

MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்தலாம் என்றதும் கொஞ்சம் புதியதாக இருந்தாலும்   பேஸ்புக்  பற்றி பெரிதாக கூற வேண்டிய அவசியம் இல்லை  பொதுவாக சொன்னால் அதிகமானோரின்  நேரத்தையும் இதனாலே வீணாகின்றது  எனினும் விடமுடியல்லை  ஆம் எனக்கும் தான் அதனால் தான் அதிகமான பதிவுகள் இடமுடியவில்லை

how-to-use-facebook-in-excel-sheet , MS-Excel இல் வேலை செய்வது போல நடித்து பேஸ்புக்  பாக்க  குறுக்குவழி ,MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்தலாம்
 
MS-Excel இல் வேலை செய்வது போல நடித்து பேஸ்புக்  பாத்திட்டு இருக்கலாம் பார்த்தால் கூட யாரும் கண்டு பிடிக்க முடியாது
சரி விடயத்திற்கு வருவோம்  நம்மில் அதிகமானோர்  வேலை செய்யும்  அலுவலங்களிலோ அல்லது  பாடசாலைக்களிலோ அல்லது வேறு இடங்களில் பொதுவாக பேஸ்புக் பார்க்க தடை அப்படி தடைபண்ணி இருக்கும் எல்லோருக்கும்  ஆப்பு ரெடி அதாவது இனிமேல் நீங்கள்  MS-Excel  வேலை செய்வது போல பேஸ்புக்  பயன்படுத்தலாம் கிழே உள்ள  வீடியோவை பாருங்கள் புரியும்  இதற்க்கு ஒரு இணையதளம்  உதவுகின்றது  இணைய தள முகவரி கீழே

                            
            முகவரி 


Related Posts

MS-Excel இல் வேலை செய்வது போல நடித்து பேஸ்புக் பாக்க குறுக்குவழி
4/ 5
Oleh