ஸ்கைப் ஐ பிடித்த தமிழில் முழுவதும் மாற்ற

skype_tamil , full_tamil_skype, jaffnapc, how to change skype in tamil
ஸ்கைப் (Skype ) இணை முழுமையாக தமிழில் மாற்றலாம் என்றவுடன் தமிழர் என்றாலும் கணினி தமிழ் புரிவதில்லை அதனால் தான் ஆங்கிலத்திலே பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது எனவே தான் நமக்கு புரிகின்ற அல்லது நமக்கு பிடித்த தமிழில் மாற்றினால் மகிழ்ச்சியான விடயம் தானே

ஆம் மாற்ற முடியும் முதலில் இந்த பதிவின் முடிவில் உள்ள தரவிறக்க சுட்டியில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்   அது  notepad வடிவில்  அதனை  திறந்து ( open ) பார்த்தால் ஸ்கைப் உள்ள அனைத்து சொற்களுக்கும் தமிழ் இருக்கும் உதாரணம் ( sMAINMENU_TOOLS=கருவிகள் )  இதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தமிழ் சொல்லை மாற்றி  save செய்து விட்டு  உங்கள் Desktop இல் வைத்திருங்கள்  பின்னன்  ஸ்கைப் சென்று

click Tools -> Change Language -> Skype Language File என்தில்  நீங்கள் சேமித்து வைத்த  notepad   File  ஐ தெரிவு செய்க  ( notepad   File  காண்பிக்க வில்லையாயின் Tamil.lang என்று தேடுங்கள் கிடைக்கும் ) அவ்வளவுதான் இப்போது விரும்பிய தமிழில் ஸ்கைப் ஐ மாற்றிடலாம் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் பகிர மறக்க வேண்டாம்

Previous
Next Post »