30 ஜன., 2015

ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பும் வசதி அறிமுகம்

ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பும் வசதி அறிமுகம்  , gmail-money-transfer

 இனிமேல் மின்னஞ்சல் மூலமாக பணம் அனுப்ப முடியும்  இணைய உலகில் அசைக்க முடியாத அரசனாக திகழும் கூகுள் நிறுவனம் ஜிமெயில் எனும் மின்னஞ்சல் சேவையை வழங்கி வருவது அறிந்ததே.

இச்சேவையை உலகில் அதிகளவானவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இதன் ஊடாக பணம் அனுப்பும் வசதி முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதன்படி இன்னும் சில வாரங்களில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். எனினும் இச்சேவை முதன் முறையாக ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகின்றது.

===============================================================
Related Posts

ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பும் வசதி அறிமுகம்
4/ 5
Oleh