வீடியோ கால் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் Skype ஆம் தற்போது Skype பயன்படுத்தாதோர் இல்லை. Skype இல் மொழி பெயர்ப்பு எனும் புதிய வசதி தொடர்பான தகவல்கள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தது. அதாவது ஒரு மொழியில் பேசும்போது அதனை வேறொரு மொழியில் உடனடியாக மொழிபெயர்க்கும் வசதியினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்த வசதி மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் Windows 8.1 இயங்குதளத்திலும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது. இதில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டுவரும் 45 வரையான மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.