28 டிச., 2014

2 Whatsapp கணக்குகளை ஒரு மொபைலில் பயன்படுத்த

பேஸ்புக்கு  அடுத்த படியாக நம் எல்லோர்களாலும் பயன்படுத்த படும்  அப்பிளிகேஷன் தான் இந்த Whatsapp ஒரு  மொபைலில் ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது நாம் எல்லாரும் அறிந்தது.  இதே நேரம் நம்மில் பலரும் அறிந்திருக்க வேண்டிய விடயம் Whatsapp இல் முக்கியமான அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை பகிந்து கொள்வதை தவிருங்கள்   

2 Whatsapp கணக்குகளை  ஒரு  மொபைலில்  பயன்படுத்தலாம்

நம்மிடம் இருக்கும்  மொபைல்களில் 2 சிம் இடக் ஊடிய வசதி இருக்கின்றது  அனால் இரண்டு Whatsapp கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்ற  கவலையா கவலையை விடுங்க  இதற்க்கு  ஒரு அப்பிளிகேஷன் உதவுகின்றது  இந்த பதிவின் இறுதியில் அதற்கான முகவரி உண்டு அதன் மூலம் தரவிறக்குங்கள்  மேலதிக விளக்கம் தேவை எனின் கீழே உள்ள வீடியோ பாருங்கள் 
0002

Related Posts

2 Whatsapp கணக்குகளை ஒரு மொபைலில் பயன்படுத்த
4/ 5
Oleh