16 டிச., 2014

ஒரு நிமிடத்தில் 3d அனிமேஷன்

ஒரு நிமிடத்தில் 3d அனிமேஷனை  கையடக்கதொலைபேசியில் உருவாக்கலாம் . தொழில்நுட்ப வளச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் இந்த உலகில் கணனிக்கு சரி சமனாக கையடக்க தொலைபேசி இயங்கு தளமும் அதற்கான அப்பிளிகேஷன்களும் அதிகரித்து கொண்டே  கணணிக்கு சரி சமனாக வளர்ச்சியை கண்டுள்ளது என்பதனை ஏற்ருகொள்ளத்தான் வேண்டும்

how to create 3D animated messages

3d அனிமேஷனை ஒரு நிமிடங்களில் உங்கள் கையடக்க தொலைபேசி உங்கள் குரல்கொடுத்து உருவாக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா ஆம் கடினமாக இருந்தாலும் நம்பித்தான் ஆகவேண்டும் அதற்ற்கு ஒரு  அப்பிளிகேஷன் இருக்கின்றது எந்தவிதமான தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் கூட இலகுவாக ஒரே நிமிடத்தில் வேண்டியவாறு உருவாக்கலாம் இந்த பதிவின் முடிவிலே அதற்க்கான தரவிறக்க சுட்டி குடுக்கப்பட்டுள்ளது அதனுடாக சென்று தரவிறக்கி கொள்ள முடியும்

விரும்பியவாறு வடிவமைத்து விட்டு அதனை உங்கள் கையடக்க தொலைபேசி save செய்து நீங்கள் சமுக வலைத்தளங்களிலோ அல்லது நண்பர்களுடனோ பகிந்து மகிழ்து கொள்ளலாம்

0002

Related Posts

ஒரு நிமிடத்தில் 3d அனிமேஷன்
4/ 5
Oleh