உங்கள் கைபேசியில் இணைய இணைப்பு இருந்தால் போதும் இணைய இணைப்புஇல்லாத எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு அப்பிளிகேசன் இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு
மிக சிறியஅளவு அப்ளிகேஷன் என்பதோடு அனைத்து நாட்டு இலக்கங்களுக்கும் இலவசமாக பேசலாம் அதுமட்டுமல்லாமல் இலவசமாக கிடைகிறது . இந்த அப்ளிகேஷன் மற்றவர்கள் இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் அழைக்கும் நபரிடம் இன்ரநெற் இருக்கவேண்டிய அவசியம் இல்லை மொபைல் மட்டும் இன்றி லேண்ட் லையனுகும் பேசமுடியும் . இந்த அப்ளிகேஷன் உள்ளவரிடம் பேச நேர அளவு இல்லை மாதம் மாதம் லாகின் செய்தால் தனியாக கிரடிட் ஏறுகிறது .
இணையஇணைப்பு இன்றி எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க
4/
5
Oleh
Jaffna pc