30 டிச., 2014

GoPro Studio வீடியோ எடிட்டிங் மென்பொருள் இலவசம்

gopro-studio-download
GoPro Studio வீடியோ எடிட்டிங் மென்பொருள் இலவசம்  வீடியோஎடிட்டிங்   மென்பொருள் தேடிக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி  வீடியோ எடிட்டிங்  என்றவுடன்  எல்லரோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது  காரணம் திரைப்படங்கள் சரி நீங்களும்  அன்றாடம் எடுக்கும்  வீடியோக்களை எடிற் செய்ய தேவை அற்றவைய நீக்கி  தெளிவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப  வடிவமைக்க கூடியவாறு  இந்த மென்பொருள்  இப்போது இலவசமா கிடைக்குன்றது நீங்களும்  தரவிறக்கி கொள்ளுங்கள் 

இன்று எல்லாரிடமும்  மொபைல்  இருக்கின்றது  எனவே  அதன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை இணைத்து வீடியோ ஆக்கி கொள்ளவும் முடியும், அதிகமான விலை கொடுத்து  வாங்கும் மென்பொருகளில் உள்ள வசதிகள் இதில் உள்ளது  கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்

0002

Related Posts

GoPro Studio வீடியோ எடிட்டிங் மென்பொருள் இலவசம்
4/ 5
Oleh