பேஸ்புக் Stickers மூலம் போட்டோவை அழகாக்கி நண்பர்களுடன் பகிர

Stickered for Messenger

பேஸ்புக் Stickers மூலம் போட்டோவை அழகாக்கி நண்பர்களுடன் பகிரலாம்   பிரபல சமுகவலைத்தளமான  விளங்கும் பேஸ்புக் இல் சில மாதங்களுக்கு முன்னன அறிமுகப்படுத்த பட்ட   Stickers நாம் எல்லோரும் அறிந்ததே அதனை கொண்டு புகைப்படங்களை கற்பனைக்கு  அழகாக்கி  நண்பர்களுடன் பகிந்து கொள்ள ஒரு முடியும்  இதற்க்கு ஒரு மொபைல் அப்பிளிகேஷன் உதவுகின்றது

இந்த அப்பிளிகேஷன் மூலம் நேரடியாகவோ அல்லது மொபைலில் இருக்கும் புகைப்படங்களையோ கேலியாக வடிவமைக்கலாம்  கீழே உள்ள  லிங்க் இல் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்

தரவிறக்க 

Previous
Next Post »