21 டிச., 2014

போட்டோவை அழகாக்கும் DXO OPTICS PRO 8 மென்பொருள் இலவசம்


DXO-OPTICS-PRO-8

 இது ஒரு புகைப்பட  எடிட்டிங் மென்பொருள் ஆகும் . இது புகைப்படக் கலைஞர்களுக்கு மிகவும் பயன்படும். புகைப்படங்களை எடிட்டிங் செய்ய விரும்புபவர்களுக்கு பயனுள்ளது. அதிக  டாலர் விலை மதிப்புள்ள இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த கொடுத்துள்ளனர்.

இந்த வாய்ப்பு இன்னமும் 40 நாள்கள் வரை மட்டும்தான். தேவைப்படுபவர்கள் அதற்குள்ளாக இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, அவர்கள் ஈமெயில் இல் கொடுக்கும் அனுமையை   பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

0002

Related Posts

போட்டோவை அழகாக்கும் DXO OPTICS PRO 8 மென்பொருள் இலவசம்
4/ 5
Oleh