கணினியின் திரையை Record செய்யும் மென்பொருள் இலவசம்


ZD-Soft-Screen-Recorder-8.0
விலை அதிகம் உள்ள இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க இன்னமும் 4 நாள்கள் மட்டுமே 
நமது கணணியில் நாம் செய்யும்   வேலைகள் அணைத்தையும் Record செய்ய கூடிய   அருமையான மென்பொருள் இது இந்த  மென்பொருள் மூலம் கணணியில் செய்யக்கூடிய அணைத்தையும் Record செய்துகொள்ள முடியும். வீடியோக்களுக்கு Texts சேர்க்க முடியும், Games விளையாடும்போது Screen Shot எடுக்க முடியும். இவ்வாறான இன்னும் சில வசதிகள் இந்த இலவச மென்பொருளில் உள்ளது.
தரவிறக்க 

Previous
Next Post »