26 டிச., 2014

firefox browser மூலம் வீடியோ கால் செய்யலாம்


Make-voice-or-video-calls-in-Firefox-for-free
எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் firefox browser மூலம் வீடியோ கால் செய்யலாம்  இந்த வசதியை  firefox அறிமுகப்படுத்தி இருக்கின்றது
வீடியோ கால் என்பதுமே நம்மில் எல்லாருக்கும் நினைவு வருவது skype தான் அனால் தொழில்நுட்ப வசதிகள்  ஒவ்வொரு நாளும் மாறி வரும் இந்த உலகில் மாற்றங்களை எதிர்பாத்து நகர்கின்ற நாள்கள்  என்பதினால் பல தரப்பட்ட நிறுவனங்களும் மென்பொருகளும் பல வசதியை அறிமுகப்படுத்துகின்றது

அந்தவகையில் firefox browser  34.0.5 பதிப்பு  மூலம் எந்த ஒரு மென்பொருள் இல்லாமலும் உங்கள் நண்பர்களுடன் வீடியோ கால்  செய்ய முடியும்  இது  மிகவும் எளிது மற்றும்  வேகம் தெளிவு  இதனை எப்படி  செய்வது என்று பார்ப்போம்

Make-voice-or-video-calls-in-Firefox-for-free

மேலே உள்ள படத்தில் menu  இல் ( 1 )  சென்று  Customize தெரிவு செய்க
பின்ன படத்தில் ( 3 )  காட்டிய hello என்னும் கால் செய்யும் ஐக்கானை  படத்தில் (4) காட்டியவாறு மவுஸ் உதவியோடு  படத்தில் ( 2 ) என்னும் இடத்திற்கு கொண்டு வரவும்  அவ்வளவு தான்

இனி நீங்கள் படத்தில் ( 2 )  கிளிக்  செய்து உங்கள் நண்பர்களை இணைத்து  கால் செய்ய முடியும்  பயன் உள்ளதாக இருந்தால் நண்பர்களோடு பகிந்து கொள்ளுங்கள்
0002

Related Posts

firefox browser மூலம் வீடியோ கால் செய்யலாம்
4/ 5
Oleh