5 மே, 2014

iPhone இல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பது எப்படி

எல்லா கைபேசியிலும் சில  இணைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும்  இவை சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும்  சில அரசியல் காரணங்களுக்காகவும் தடை செய்யப்பட்டிருக்கும் 

how-to-open-block-website-in-iPod-iPhone-iPad

கைபேசியை பொறுத்தவரை  இன்னும் அதிகமான இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டு இருக்கும் இவ்வாறு தடைசெய்யப்பட்ட  இணையத்தளங்களை  எவ்வாறு iPod மற்றும் iPhone மற்றும் iPad ல்  பார்வையிடலாம் இதற்க்கு பல வழிகள் இருந்த போதும்  இது சற்று வித்தியாசமான வழிதான்
Flash வீடியோக்களை பார்ப்பதற்கு பயன்படும் Puffin Web Browser Free இந்த app முலம் எல்லா தடை செய்யப்பட்ட இணையத்தளங்களையும் பார்வை இடலாம்.. கீழே உள்ள லிங்கில்  சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்


Related Posts

iPhone இல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்ப்பது எப்படி
4/ 5
Oleh