24 மார்., 2014

அழைத்தவர் யார் என்று அறிய ஒரு அப்பிளிகேசன்

அழைத்தவர் யார் என்று அறிய ஒரு அப்பிளிகேசன் என்றவுடன் அது எந்த ஒரு அப்பிளிகேசனும் இல்லாமலே  பார்க்கலாம்  என்று எண்ண தோன்றுகிறது அல்லவா ? ஆனால்  நம்முடைய கைத்தொலைபேசிகளில்   நண்பர்கள் பட்டியலில்  உள்ளவர்கள்  அழைக்கும் போது மட்டுமே அவர்கள் பெயர்கள்  தோன்றும்  ஆனால்  பட்டியலில் இல்லாத புதியவர்கள் அழைக்கும் போது அவர்கள் பெயர்கள் தோன்றினால் எப்படி இருக்கும்  . ம்ம் நல்லதே ஆணால் அது நடக்க வாய்ப்பு இல்லை என்று நினைப்பவர்களுக்கு  ஒரு நல்ல செய்தி  அவ்வாறு   செயற்பட கூடிய ஒரு மென்பொருள் இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு

whozcalling

இன்று அதிகமானோரால் பயன்படுத்த படும் ஆன்ட்ராய்ட்  கைத்தொலைபேசிகளிலும்  ஐ போன்களிலும்  பயன்படுத்த கூடிய  வாறு இருக்கின்றது இந்த அப்பிளிகேசன்  அனாலும் சில  நாடுகளில் இதனை தரவிரக்குவது  கடினம்  ஆனால் எல்லா நாடுகளும்  உபயோகிக்க முடியும் 

இனிமேல் புதிய இலக்கங்களில் யாருமே பயமுறுத்த முடியாது  பொதுவாக பெண்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்   கீழே இருக்கின்ற லிங்க் மூலம் தரவிறக்க முடியும்

நிட்சயமாக பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன் பயனுடையதாக இருந்தால் உங்கள் நண்பர்களோடும் பகிந்து கொள்ளுங்கள் பேஸ்புக் மூலமாக ..

தரவிறக்க    i phone     android 

0002

Related Posts

அழைத்தவர் யார் என்று அறிய ஒரு அப்பிளிகேசன்
4/ 5
Oleh