மொபைல் நேரத்திற்கு ஏற்ப மாறும் கடவுச்சொல் அமைக்க

மொபைல் நேரத்திற்கு ஏற்ப மாறும் கடவுச்சொல் அமைக்க

நாளுக்கு நாள்  தொழில்நுட்பம் வளந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாக புதிய வகை மென்பொருட்களும் வந்த வண்ணமே இருக்கின்றன . நாம் அனைவரும் அறிந்த  ஆன்ட்ராய்ட்  பலரின்  அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது அன்றாட பணிகளை மேற்கொள்ள பணிகளை இலகுவாக்க புதிய அப்ளிகேஷன்களை வெளியிட்டு வருகின்றது குறிப்பிட தக்கது அதன் தொடர்ச்சியாக   இந்த மென்பொருளையும் வெளியிட்டுள்ளது

அற்புதமான இந்த மென்பொருளால் உங்கள்  தொலைபேசியில் காட்டும் நேரத்திற்கு ஏற்ப  அதன் கடவுச்சொல் மாறுகின்றது . இது மிகப்பெரிய பாதுகாப்பு என்று சொல்லலாம்  திருடர்களிடம் இருந்து பாதுகாக்க  இந்த மென்பொருள் பயன் படும் என்பதில் சந்தேகம் இல்லை நீங்கள் செய்ய வேண்டியது  இந்த அப்ளிகேஷன் மூலமாக தான் கடவுசொல் போட்டேன் என்பதை தெரிவிக்காவிடின்  இது பெரிய பாதுக்காப்பாக்க  இருக்கும்   
நேரம் மூலமாக   கடவுச்சொல்  அமைப்பதாயின்  உதாரணத்திற்கு 12:05 என்றால்  1205 என்று உங்கள் கடவுசொல் இடவேண்டும்  

இதில் இரண்டு முறை  இடக் கூடியதாகவும்  வடிவமைக்கலாம் உதாரணத்துக்கு  12051205 என்று அமையும் 

மற்றும் கண்ணாடி விம்பவடிவம் உதாரணம் 12055012 என்று அமையும் 

மேலும்  நமக்கு ஏற்றால் போல இரகசிய என்னுடம் கொடுக்கவும் முடியும் என்பது  தனி தன்மை 


Previous
Next Post »