திருமண அல்பம் தயாரிக்க சிறந்த மென்பொருள்திருமணம் ஆயிரம் காலத்து பயிர்  என்பார்கள்  திருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் ஆத்மார்த்தமாக இணைந்து நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம்.  ஒரு நாள் திருமண நாள் என்று இல்லாமல் வாழ்வில் இது மிக  பெரிய மகிழ்சியானதும் மாற்றத்தை உண்டு பண்ண கூடியதுமான ஒரு நிகழ்ச்சி  அதனால் தான் திருமண புகைப்பட ஆல்பங்களை உயிருடன் தனிப்பட்ட நினைவுகளை வைத்து அழகாக்குவது  முக்கியம்.

இந்த மென்பொருள் உங்கள் அழகிய தருணங்களை  வாழ்நாள் முழுவதும் இரசிக்கும்படி செய்கிறது .. மீண்டும் மீண்டும் பார்க்க செய்யும் புகைப்படங்களை இதன்முலம் வடிவமைத்து மகிழுங்கள்  மாதிரியாக கீழே இருக்கும்  விடியோ வை பாருங்கள்

தரவிறக்க இணையத்தளம்       தரவிறக்க


இந்த மென்பொருள் மூலம் வடிவமைக்க பட்ட அல்பம்  ( வீடியோ )Previous
Next Post »