10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்

நாம் அன்றாடம்   அலுவலக பணியாயிலோ அல்லது  வீட்டில்  நமது சொந்த தேவைக்காகவோ  நம்மிடம் உள்ள வீடியோவை  வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு  இந்த வீடியோ கண்வேட்டர்கள்  அவசியமாகின்றன  அதாவது  நாம் அன்றாடம் பாவிக்கும் செல்போனுக்கோ  அல்லது  YouTube ல்  வீடியோவை பதிவேற்ரவோ  அதற்கேற்ப வடிவத்தை மாற்றி ஆக வேண்டும் என்பது நாம் அறிந்ததே

10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்

நாம் அதிகமான  மென்பொருள்களை தரவிறக்கி  வைத்திருப்போம் ஆனால் இவ்வாறான மென்பொருள்கள்  இலவசமாக கிடைப்பது இல்லை  ஆனால் சில இணையத்தளங்கள் இதனை  ஒன்லைன் மூலமாக  செய்யக்கூடிய  வசதியை தருகின்றது  அவ்வாறான இணையத்தளங்களில்  சிறந்த 10 இணையத்தளங்கள் கீழே தரப்பட்டுள்ளது   இதன் மூலமாக உங்க பணிகள் இலகுவாகும் என்று நம்புகிறேன்   பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிந்து கொள்ள மறவாதீ

 


Previous
Next Post »