ஏற்கனவே ஸ்கைப் பற்றி கூறி இருக்குறேன் அதன் பயன்பாடு பற்றி இன்று ஸ்கைப் இல் விளம்பரங்களை நிறுத்தி வைப்பது எப்படி என்று பார்ப்போம் இது ஒரு பெரிய விடயம் இல்லை ஆனாலும் பலரும் இது பற்றி அறிந்திருப்பது இல்லை இதில இருக்கும் சில வளிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை நிறுத்தி வைக்க முடியும்
1 . உங்கள் ஸ்கைப் மென்பொருளை தொடக்கவும்
2. அடுத்ததாக Tools > Options செல்க