மாற்ற முடியாத பேஸ்புக் பெயரை மாற்றுவது எப்படி

இளையோரால்  அதிகம்  விரும்பப்படும் சமூக வலைத்தளங்களில் முக்கியமான வலைத்தளமாகும் பேஸ்புக் இதில் ஒரு குறிப்பிட்ட தடவைகள் தான் பாவனையாளர் பெயரை மாற்ற அனுமதிக்குறது என்பது நான் யாவரும் அறிந்ததே இருந்தும் பெயரை இன்னொரு விதத்தில் மாற்ற   அனுமதிக்கின்றது அது பற்றிதான் இந்த பதிவு

மாற்ற முடியாத பேஸ்புக் பெயரை மாற்றுவது எப்படி , jaffnapcnews

முறை  1

உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்து facebook search bar   இல்
 help centre ரை தேடி உள் நுழையவும் 

help center  =>  manage your account =>  account setting =>  editing your setting =>    change your name and birthday => my name change request was not approved = > let us know


முறை 2

help center  =>  manage your account =>  account setting =>  change your name and birthday => my name change request was not approved = > let us know 


இரண்டாவது  முறை மூலம் பயன் படுத்தினால் உங்கள் அடையாள அட்டை  பிரதியை தரவேற்றி பெயரை உறுதி படுத்தி மாற்றலாம். 

சிலரது கணக்கில் 2 வது முறையே பயன்படுத்த கூடியதாக இருக்கும் let us know  இல் உள் நுழைந்து அதில் உங்கள் பெயர் விபரங்களை பதிந்து மாற்றி கொள்ளுங்கள் ..
Previous
Next Post »