பேஸ்புக் பதிவுகளில் விரும்பிய location இடலாம்

facebook status location

பேஸ்புக் பிரபல சமூகவலைத்தளம் ஆகும் இதில பல வசதிகள் இருந்த போதும் பல வசதிகள் சாதகாமகவும் சில வசதிகள் பாதகமான விளைவுகளையும் ஏர்ப்படுத்தி விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை உதாரணத்திற்கு அடிப்படை வியங்களான போட்டோ , இருக்கும் இடம் ,பணிபுரியும் இடம் பிள்ளைகள் விபரம் போன்றன மேலும் பேஸ்புக்கில்  அறிவுரை பதிவை பார்க்க

பேஸ்புக்கில் புதிய பதிவு இடும்போது நீங்கள் பதிவிடும்போது உள்ள இடம் பற்றிய விபரமும் அதன் கூடவே  பதிவிட படுகின்றது  அதிகமானோர் அதனை கவனிப்பதில்லை இவ்வசதி பெண்களை பொறுத்தவரையில்  பாதகமாக அமைவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருக்குன்றது என்பது குறிப்பிட தக்கது  இவ்வசதியை நிறுத்தி வைக்க முடியும் என்பது அனைவரும் அறிந்தது

இந்த  பதிவில் பேஸ்புக்கில் பதிவுகளில் விரும்பிய location மாற்றுவது என்பதே

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 
Previous
Next Post »