பேஸ்புக்கில் யாருக்கும் தெரியாமல் போஸ்ட் போடலாம்

பேஸ்புக்கில் யாருக்கும் தெரியாமல் போஸ்ட் போடலாம் என்றவுடன் only me என்று போடலாமே என்று பலரது நினைவுக்கும் வரலாம் ஆனால் எப்படி  யாருமே திருடவும் முடியாமலும்  நாமும் எளிதில்  பாக்க முடியாதவாறு நம்மால் போட்டோக்களை  பதிவேற முடியும் என்றால் நம்ப முடிகிறதா ?


பொதுவாக பேஸ்புக்கில்யாருக்கும் தெரியாமல் போட்டோக்களை பதிவேற்ற only me என்று மாற்றி விட்டு  பதியப்படும் பதிவுகள் நம்மால் நேரடியாக பார்க்க முடியும் ஆனால் இம் முறையில் பதிவேற்றிய போட்டோக்கள் அந்த போட்டோ இலக்கங்களை கொண்டே திறக்க முடியும்  இம் முறையில் தரவேற்றிய போட்டோக்கள் குறுகிய காலமே பார்க்க முடியும் என்பதும் குறிப்பிட தக்கது  யாருடனும் பகிந்து கொள்ள  முடியாது .

கீழே உள்ள வீடியோவை பாருங்கள் விளக்கமாக உள்ளது ..


Previous
Next Post »