ஸ்கைப் புதிய பதிப்பில் உள்ள சிக்கல்களை தீப்பது எப்படி

ஸ்கைப் மென்பொருள் பலாராலும் தொடர்ப்பாடகளை மேற்கொள்ள பயன் படுத்த படும் ஒரு சிறப்பான மென்பொருள் ஆகும்  தொலைபேசிக்கு  அடுத்ததாக தெளிவு வேகம்  மற்றும் முற்றிலும் இலவசமாக இன்ரநெற் இணைப்பு இருந்தாலே ஒரு கணக்கினை திறந்து பயன்படுத்த முடியும் 

Skype has stopped working , ஸ்கைப்

இதில் இரண்டு மற்றும் குழுக்கள் என்றும் . கட்டண முறையில் தொலைபேசிக்கு  அழைப்பினை ஏற்படுத்தும் வசதியும் உண்டு என்பது குறிப்பிட தக்கது  இன்று பலரும் பயன் படுத்துவதனால் இதனை பற்றி அதிகம் விரிவாக பார்க்க வேண்டிய தேவை இல்லை 

எல்லா மென்பொருட்கள்    போலவும்  ஸ்கைப்பும் புதிய பதிப்புக்களை வெளியிட்டு வருகிறது  இதில் முறையே 6.5  / 6.6  /  6.7  /  6.9 பதிப்புக்களை  
 கணனியில் பயன்படுத்துவோர்  சிலருக்கு  பயன் படுத்த முடியாமல் உறைந்து போகும் ( Skype has stopped working ) என்ற செய்தியோடு  இதனை எப்படி தீர்ப்பது  என்பது பற்றி பார்ப்போம் ..

முறை 1

1 . உங்கள் Skype அப்பிளிகேசனை நிறுத்தி வைக்கவும் 

2 .  Run செல்லுங்கள் ( விண்டோஸ் பொத்தன் + R )

3.  %appdata%   என்று டைப் செய்து   OK அழுத்தவும்

4 .  திறக்கும்  File  உள்ளே Skype எனும் File ஐ  திறந்து  உங்கள் Skype பெயர்   உள்ள  File ஐ  Delete செய்யவும் 


முறை 2

 1.  Run செல்லுங்கள் ( விண்டோஸ் பொத்தன் + R )

2 .  %temp%\skype என  டைப் செய்து   OK அழுத்தவும்

3. திறக்கும்  File  உள்ளே DbTemp எனும் File ஐ   Delete செய்யவும் 


அவ்வளவு தான் இப்போது  சரியாகிவிடும்  இந்த இரண்டு முறைகளிலும்  சரி  செய்ய முடியாவிட்டால்  பிழை செய்தி இல்லாமல் இயங்க கூடிய பதிப்பு   .. கீழே உள்ள லிங்கில்

Previous
Next Post »