ஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இரண்டு வெவ்வேறு Profile Pictures இடலாம்

பேஸ்புக் '' இளையோரின் இணையவாக்கு''  பேஸ்புக் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை என்று  நினைக்குறேன் பேஸ்புக் பற்றிய   மாற்ற முடியாத பேஸ்புக் பெயரை மாற்றுவது எப்படி  மற்றும் பேஸ்புக்கில் தலைகீழாக எழுதலாம்  என்ற பதிவுகளையும் பாருங்கள்


இந்த பதிவு புதுமை விரும்பிகளிற்கானது  பேஸ்புக்கில் ஒரே நேரத்தில்   இரண்டு வெவ்வேறு Profile Pictures இடுவது பற்றியதே

          ( புகைப்  படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம் )முதலில்  facebook photos album    சென்று உங்களுக்கு பிடித்த  புகைப்படத்தை  தெரிவு செய்து   புகைப்பட இலக்கத்தை copy செய்யவும் ( கீழே உள்ள படத்தை பார்க்கவும் )சிவப்பு   நிறத்தால்  காட்டப்பட்டுள்ள  இலக்கத்தை copy செய்யவும்

இப்போது   profile PIC   >    Edit Profile Picture > Edit Thumbnail.  அடுத்து  popup   தோன்றும்


இப்போது  இதில் உள்ள சிறிய போட்டோவில்  right click  >  Inspect Element
அதிலே


படத்தில் சிவப்பு  நிறத்தால் இடப்பட்ட  அந்த எண்ணுக்கு  நீங்கள் விரும்பிய copy செய்த இலக்கத்தை  paste செய்தது  save செய்யவும்


Previous
Next Post »