கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளை தயாரிக்க ஒரு மென்பொருள்

கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும் இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது  


 குளிர்கால கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இதுவும் ஒன்னுறாகும்  சரி  இன்னும் குறிப்பிட்ட நாள்களே உள்ள நிலையில்  ஒவ்வொரு கொண்டாட்டங்களும்  ஒவ்வொரு  மதம் சார்ந்ததாக  இருந்த போதிலும் கிறிஸ்மஸ் என்பது  பொதுவாக மதம் கடந்து அனைவராலும்  கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்

 நாமும் நம் நம்பர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவிக்க இணையம் மூலமாக சமூக தளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவிக்க கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளை அட்டைகளை நாமே தயாரிக்கலாம்    கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளை நாமே நமக்கு விரும்பிய வாறுவடிவமைக்க ஒரு மென்பொருள்  இருக்கின்றது  கீழே உள்ள சுட்டியில் சென்று நீங்கள் தரவிக்கை கொள்ளலாம் ..

தரவிறக்க  சுட்டி 

Previous
Next Post »