பொறியியல் துறையினருக்கு பயனுள்ள மென்பொருள்


முன்னைய  பதிவில் பொறியியல் மாணவர்களுக்கு உதவும் ஒரு இணையம் பற்றி பார்த்தோம் அதை விட  கணினிகளில் பயன் படுத்த கூடிய ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு
 
பொறியியல் துறையினருக்கு பயனுள்ள மென்பொருள்

தற்போது எந்த தேவையையும் கணனி மென்பொருட்கள் ஊடாக நிவர்த்தி செய்யக்கூடிய வகையின் மென்பொருட்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த கனித மென்பொருளே Mathematica. இந்த மென்பொருளின் ஊடாக விஞ்ஞான மற்றும் கணித, பொறியியல் செயற்பாடு மற்றும் கணனி செயற்பாடுகளை இலகுவாக செய்யலாம்.

இந்த மென்பொருள் ஊடாக கணித செய்முறைகளை இலகுவாக செய்து கொள்ளலாம். வரைபடங்களை 2D, 3D பெற்றுக்கொள்ளலாம்.

தரவுறக்க  சுட்டி

Previous
Next Post »