8 நவ., 2013

போட்டோக்களின் பின்னணிகளை இலகுவாய் நீக்க ஒரு தளம்

புகைப்படத்தின் பின்னணியை மாறுவது என்பது சற்று கடினமான ஒரு காரியம் தான்  இந்த இணையத்தளம் சென்று பாருங்கள் அது மிக சுலபமானதாக மாறிவிடும் ஏற்கனவே புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவது எப்படி ? என்றும் பதிவில் விரும்பாத காட்சிகளை நீக்குவது பற்றி பார்த்தோம் இது  ஒரே சொடுக்கில் பின்னணியை மாறுவது இலகுவாக செய்வதெற்கென வந்துள்ளது Clipping Magic எனப்படும் ஒரு இலவச இணைய மென்பொருள் பற்றியது இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் படத்தின் பின்னணியை ஒரு நிறத்திலும், வெட்டி எடுக்க தேவையான பகுதியை ஒரு நிறத்திலும், நிறம் கொடுத்து விடவேண்டியதுதான். இந்த இணைய மென்பொருள் மிகுதி வேலையினை பார்த்துக் கொள்ளும்.


அவர்களது இணையத்தளத்தில் உங்கள் படத்தினை தரவேற்றிய பின்னர், அங்கே தரப்படும் சிவப்பு நிறத்தினால் புகைப்படத்தில் உங்களுக்கு தேவையில்லாத பின்னணியினையும், பச்சை நிறத்தினால் உங்களுக்கு தேவையான பகுதியினையும் நிறம் கொடுக்க வேண்டியதுதான். உடனடியாகவே மாற்றங்களை வலது புறத்தில் நீங்கள் காணமுடியும்

இணையத்தள முகவரி 

0002

Related Posts

போட்டோக்களின் பின்னணிகளை இலகுவாய் நீக்க ஒரு தளம்
4/ 5
Oleh