6 நவ., 2013

PDF கோப்புக்களுக்கு Watermark வைக்க

சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும்.

இவ்வாறு உருவாக்கப்படும் PDF  கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இலகுவாகவும், விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் எழுத்துக்களைக் கொண்டோ அல்லது லோகோவைப் பயன்படுத்தியோ வாட்டர்மார்க்கினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.தரவிறக்கச் சுட்டி   

Related Posts

PDF கோப்புக்களுக்கு Watermark வைக்க
4/ 5
Oleh