நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை வேறு Drive க்கு மாற்ற

C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி அதுபற்றி தான் இந்த பதிவு   கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive – இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software – ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். இம்மென்பொருள் மூலம் அந்த பிரச்சனையை தீர்க்க முடிகிறது 

SymMover , programs , installed , another drive

இதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். எத்தனை மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்து . ஒவ்வொன்றாகத்தான் மாற்ற முடியும்

புதிய Drive ல் மாற்றிய பின்ன எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்தலாம் என்பது சிறப்பம்சம்

தரவிறக்க சுட்டிPrevious
Next Post »