15 நவ., 2013

புகைபடத்தை வேகமாக அழகு படுத்த ஒரு மென்பொருள்

புகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்களை இணைய வழியாகவும் காணப்படுகின்றன.  Hornil Style Pix ஒரு இலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள்.


இந்த மென்பொருளானது பயனாளரால் மிக இலகுவான விதத்தில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.

(intuitive user interface) இந்த மென்பொருளானது கிட்டத்தட்ட Adobe Photoshop இன் செயற்பாடுகளையுடையதாகவும் மிக வேகமாகவும் வடிவமைப்பு செய்யக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவியோ அல்லது USB Drive இல் சேமித்து இரு வழிகளில் இதை பயன்படுத்தலாம்.
 
தரவிறக்க சுட்டி 
0002

Related Posts

புகைபடத்தை வேகமாக அழகு படுத்த ஒரு மென்பொருள்
4/ 5
Oleh