அழகாக மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள்.

நாம் அனுப்பும் மின்னஞ்சல்கள் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் கொஞ்சம் அழகாக இருந்தால் படிப்பவர்களின் சாபத்திலிருந்தாவது தப்பிக்கலாம்.

அப்படி மின்னஞ்சலை மிகமிக அழகாக எம் விருப்பம் போல வடிவமைத்து படங்களை இணைத்து அனுப்புவதற்கான மென்பொருள் தான் இந்த IncrediMail எனும் மென்பொருள்.

incredimail ,  fun email

வழமையாக Outlook இனை பாவித்தவர்களுக்கு நிச்சயம் இது ஒரு புது அனுபவத்தை தரும். இம்மென்பொருளுக்கு மேலும் மேலும் அழகாக மின்னஞ்சல்களைஅனுப்ப நிறைய நீட்சிகளையும் வழங்குகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட சில நீட்சிகளுக்கு பணம் செலுத்த வேண்டுமெனிலும், நிறைய நீட்சிகள் இலவசமாகவும் கிடைக்கின்றன.


 தரவிறக்க சுட்டி     

Previous
Next Post »