30 நவ., 2013

பேஸ்புக் வீடியோக்களை மென்பொருள் இன்றி விரும்பிய தரத்தில் தரவிறக்க

Download Facebook Videos Online

பேஸ்புக் இணையத் தளம் பற்றி பெரிதாக ஒன்னும் சொல்ல தேவை இல்லை இன்ரநெற்  பாவிப்பவர்களில் பலர் பேஸ்புக் பாவிக்கின்றார்கள் என்ற காலம் மறைந்துபோய் இப்போ facebook பாவிப்பதற்கு தான்  பலர் இன்ரநெற் பயன்படுத்துகின்றார்கள்  என்று  காலம் மாறிவிட்டது
நம்மை சிரிக்க சிந்திக்க வைத்த facebook வீடியோக்களை நம்மால் தரவிறக்க முடியவில்லை என்ற கவலை நம்மில் பலருக்கும் இருக்கலாம் இதனை சில மென்பொருள் துணையோடு செய்ய முடிந்தாலும்  மென்பொருள் இல்லாமலே தரவிறக்க  இரண்டு இணையத்தளங்கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு


இந்த இணையத்தளத்தில் சென்று  தரவிறக்க வேண்டிய பேஸ்புக் விடியோவின் லிங்க் கொடுத்து டவுன்லோட்  என்று அழுத்துவதர்ர்க்கு முன் விரும்பிய  தரத்தை தெரிவு செய்ய  வேண்டும் பின் Download this video  என்றதை கொடுத்தவுடன் வீடியோவை நீங்கள் பார்க்க முடியும் அந்த வீடியோவில்  Right click and save as

2 ) இணையத்தள முகவரி 0002

Related Posts

பேஸ்புக் வீடியோக்களை மென்பொருள் இன்றி விரும்பிய தரத்தில் தரவிறக்க
4/ 5
Oleh