கணினி திரையை அழகுபடுத்த இரண்டு மென்பொருட்கள்

  •  இது வெறும் 7MB அளவினையே கொண்டுள்ளதுடன் கணனியின் வேகத்திற்கு பங்கம் விளைவிக்காமல் செயற்படுகின்றது.    Visual Widget Editor என்பதனை இது தன்னகத்தே கொண்டுள்ளது இதன் மூலம் எமது கற்பனைக்கு எட்டிய விதத்தில்   Widget களினை உருவாக்கி பயன் பெறலாம்.
          தரவிறக்க சுட்டி   •  இது ஒரு சிறிய மென்பொருளாகும்.  இதன் மூலம் எமது   Desktop இற்கு        இலகுவாக  Water Effect  கொடுக்க முடியும். இது ஒரு கட்டன மென்பொருள்  ஆனால் Full version மென்பொருளை இலவசமாக கீழே உள்ள லிங்கில்  தரவிறக்க முடியும்
            தரவிறக்க சுட்டி 

Previous
Next Post »