யாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா என்ற பதிவும் திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் என்ற பதிவுகளையும் பாருங்க மேலும் நான்கு மென்பொருள்கள் இந்த பதிவில் இணைத்துள்ளேன்
கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும்,எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒருதுறையாகும்.சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர்.
யாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்
சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது.இப்பதிவு சோதிடத்தை முறையாக கற்றகாமலும் அல்லது கற்று கணிப்பில் சிக்கல்கள் எதிர் நோக்குபவர்களுக்கும் பயன்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் நான்கு
யாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்
1 )Jagannatha Hora தரவிறக்க
2) Horoscope explorer தரவிறக்க
5) தரவிறக்க
ஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்
4/
5
Oleh
Jaffna pc