10 அக்., 2013

Skype ல் குரலை மாற்றி பேச

Skype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக  Source Code உடன் கிடைக்கிறது. சும்மா ஒரு Fun க்கு தான் வேறு எதற்கு???

Skype ல் குரலை மாற்றி பேச

Download செய்தபின்னர் இடது மூலையில் காணப்படும் Skype Icon இனை அழுத்தி Skype உடன் இணைக்கலாம். Skype இல் இணைப்பதற்கான அனுமதியை Skype இடைமுகப்பில் வழங்கிய பின்னர் விரும்பிய effect களை தெரிவு செய்து பின்னர் அழைப்புகளை ஏற்படுத்தி மறுமுனையில் இருப்பவரை பயமுறுத்தலாம்.. 

தரவிறக்க  சுட்டி

0002

Related Posts

Skype ல் குரலை மாற்றி பேச
4/ 5
Oleh